By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

Last updated: November 20, 2025 4:20 pm
November 20, 2025
19 Views
Share
SHARE

புதுக்கடை, நவ. 20 –

புதுக்கடை அருகே பரக்காணி, பண்டாரக்காடு பகுதியை சேர்ந்தவர் சூசை மரியான் (74). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவ தினம் தனது வீட்டு அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கூடு கட்டு இருந்த கொடிய விஷ வண்டுகள் சூசை மரியானை தாக்கியது. இதில் அவர் வலியால் துடி துடித்து அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகள் மினிமோள் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து; பார்மசிஸ்ட் பரிதாப பலி; மற்றொருவர் படுகாயம்
சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை
கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணின் செயின் பறிக்க முயற்சி
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற மீனவர்கள் சேர்ந்து போராடுவோம்; விவசாயிகள் மாநாட்டிற்கு குறும்பனை பெர்லின் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காங்கிரஸ் 3 மாவட்ட தலைவர் பதவிக்கு தலா 6 பேர் பட்டியலை தலைமைக்கு கொடுக்கவுள்ளோம்; அகில இந்திய காங். பார்வையாளர் தகவல்

November 25, 2025
29 Views
கன்னியாகுமரியில் கார் மோதியதில் 3 பேர் படுகாயம்
நீட் தேர்வில் ஈரோடு மாணவன்128 வது இடம்பெற்று சாதனை
400 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ்
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account