By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே 2 பெண்கள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே 2 பெண்கள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே 2 பெண்கள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

Last updated: January 9, 2026 7:54 pm
January 9, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 9 –

அஞ்சுகிராமம் அருகே மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் அகிலாஸ் என்ற அஜய் என்ற அப்துல்லா (37). கடந்த 2015 ஆம் ஆண்டு அகிலாஸ் சுசீந்திரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பறக்கை அருகே ஒரு வீட்டில் தங்கி இருந்த லைசா என்ற பெண்ணை கொலை செய்து, சாக்கு முடையில் கட்டி வைத்துவிட்டு தலை மறைவானார். பின்னர் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அகிலாஸ் மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணை நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அகிலாஸ் கடந்த 2023-ல் வடசேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளி விளையல் ஒரு பெண்ணுடன் பழகி அந்தப் பெண்ணை கொலை செய்தார். இந்த கொலை வழக்கிலும் அகிலா ஸ் கைதாகி ஜாமீனில் தற்போது வெளியில் உள்ளார். இந்த வழக்கு விசாரணையும் நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் கடந்த ஆறு மாதங்களாக அகிலாஸ் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

அவரை பிடிக்க தனி படை அமைத்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் அகிலேஷை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் இன்று அகிலாஷை சுத்தி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தனர். அகிலாஸ் மீது 2 பெண்கள் கொலை வழக்குகள் உட்பட 8 வழக்குகள் உள்ளன. மேலும் போலீஸ் குற்றவாளிகள் சரித்திர பதிவேடு பட்டியலிலும் இவர் உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
ரூ 14.50 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
பெண் தூக்கு போட்டு தற்கொலை
இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம்
நிதியுதவி வழங்கிய கலெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் PREETHI WEAR கிளை திறப்பு விழா

July 29, 2025
37 Views
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம்
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா தேரோட்டம்
தண்டவாளத்தில் தண்டால் பயிற்சியாளர் மீது வழக்கு
களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account