By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரியா விடை பெற்றார் கள்ளழகர்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > ஆன்மிகம் > பிரியா விடை பெற்றார் கள்ளழகர்.
ஆன்மிகம்மாவட்டம்

பிரியா விடை பெற்றார் கள்ளழகர்.

Last updated: May 30, 2024 1:07 am
May 30, 2024
84 Views
Share
SHARE

பரமக்குடி,மே.29 :

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் நீல நிற பட்டுடுத்தி இறங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் காட்சி அளித்து இறுதியாக தசாவதார நிகழ்ச்சியோடு விழா முடிவற்றது.  பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் நகர் முழுவதும் வீதி உலா வந்து வாணவேடிக்கைகள் முழங்க ஏராளமான தீவட்டி வெளிச்சத்தில் பொதுமக்களுக்கு காட்சி அளித்தார்.அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என கோ‌ஷமிட்டு கள்ளழகரை தரிசித்தனர்.

 

வைகாசி உற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று பொதுமக்களுக்கு காட்சி அளித்து விட்டு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றடைந்தார்.

அதன்பின் கண்ணாடி சேவை தரிசனம் முடிந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

பட விளக்கம் 
பரமக்குடி எமனேஸ்வரம்  வரதராஜ பெருமாள் கோயில்  வைகாசி உற்சவ விழாவின் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றடைந்த காட்சி

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிலரங்கம்
200-க்கு மேற்பட்டோருக்கு சிலம்பம், குத்துவரிசை, யோகா, கராத்தே
கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காற்றாலை மின் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

June 20, 2025
27 Views
திருப்பூர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!
மதுரை அழகர் கோயில் உண்டியல் திறப்பு
நிலக்கோட்டை தாலுகா பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம்
பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account