தேனி மாவட்டம் கம்பம் கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா 3 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை 200க்கும் மேற்பட்ட முளைப்பாரிகள், பால்குடம், கரகம் எடுத்து சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இந்த ஏற்பாட்டினை விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்து வந்தனர்.



