வேலூர்_16
வேலூர் மாவட்டம் காட்பாடி ராஜீவ் காந்தி நகர் மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாடு மன்றத்தில் கலச வேள்வி பூஜை ,குரு மாலை அணிவித்தல், ,சக்தி மாலை அணிவித்தல், இருமுடி அணிதல் ,மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன .இதில் 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாடு மன்றம் தலைவி கலைச்செல்வி துணைத்தலைவி பிரேமாவதி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.