தென்காசி. ஜூன்.20
கடையநல்லூர் நகராட்சியில் தரமற்ற சாலைகளை வீடுகள் அல்லாத மனை பிரிவுகளுக்கு லஞ்சத்தை பெற்றுக் கொண்டு வீட்டுமனைகளின் விலை உயர்வுக்காக மத்திய மாநில நிதி மற்றும் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து பல கோடி ரூபாய் ஊழல் செய்த நகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராடும் சமூக ஆர்வலர் தியாகராஜன்



