கந்திலி:செப்:02, திருப்பத்தூர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கந்திலி ஒன்றிய செயலாளர் K.S.A.மோகன்ராஜ் M.Tec., அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்திலி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் K. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இவ்விழாவில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் S.கார்த்தி, ஆதியூர் கிளை செயலாளர் செந்தில், ஸ்ரீராம், ஒன்றிய IT WING கமலநாதன், மத்திய இளைஞர் அணி K.சுகுமார், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்த், எலவம்பட்டி இரண்டாவது வார்டு கிளை செயலாளர் செ.ரஜினி, மதி, மூர்த்தி, ராஜேஷ், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினர்.



