By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே வீடுகளில் திருடிய வாலிபருக்கு சிறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே வீடுகளில் திருடிய வாலிபருக்கு சிறை
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் அருகே வீடுகளில் திருடிய வாலிபருக்கு சிறை

Last updated: December 2, 2024 4:28 pm
December 2, 2024
45 Views
Share
SHARE

குளச்சல், டிச-1

 

 குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சேர்ந்த மீன் பிடி தொழிலாளிக்கு 18, 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து இரண்டாவது மகள் படுத்திருந்த அறைக்கு சென்று அந்த இளம் பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துள்ளார்.  அந்த பெண் சத்தமிட்டதும்,  மிரட்டி விட்டு அங்கிருந்த அவரது செல்ஃபோனை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.

      இதையடுத்து அந்த நபர் செல்போனில் எடுத்த அந்த ஆபாச படத்தை வாட்சப். மூலம் பெண்ணின் தாயாருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

      இந்த நிலையில் 28ஆம் தேதி நள்ளிரவு கொட்டில்பாடு பகுதியில் சிலுவைப் பிள்ளை என்பவரது வீட்டில் விலை உயர்ந்த செல்போனை திருடப்பட்டது.  அதே நாளில் எஸ்ஸலின் என்பவரது வீட்டிலும் விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டது.  இது குறித்து தனித்தனியாக குளச்சல் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது.

      இந்த நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக கீழ முட்டத்தை சேர்ந்த சகாய ஜோஸ் ஆண்டனி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரத்த தான முகாம்
நெடுஞ்சாலை துறையினை கண்டித்து கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேசிய அஞ்சல் வார தின விழா
இஸ்ரோ தலைவராக நாராயணன் தேர்வு
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நாடார் நல சங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பெரியார் நினைவு தினத்தை ஒட்டி சிலைக்கு மாலை

December 26, 2024
47 Views
வேப்பனப்பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்
வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்
துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை அறிவிப்பு
புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account