By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரியலூர் மாவட்டத்தில் மருந்தகங்களில் முறைகேடுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரியலூர் மாவட்டத்தில் மருந்தகங்களில் முறைகேடுகள்
அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் மருந்தகங்களில் முறைகேடுகள்

Last updated: December 19, 2024 2:05 pm
December 19, 2024
34 Views
Share
SHARE

அரியலூர், டிச.19


மருந்தகங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருச்சி மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், மாவட்ட குடும்ப நலத்துறை, மருந்து கட்டுப்பாட்டுத் துறை சார்பில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் புதன்கிழமை நடைபெற்ற மகப்பேறு இறப்பை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தான பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: கருக்கலைப்புக்கான மருந்துகளின் ஓவர் திகவுண்டர்(ஓடிசி) விற்பனையில் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் இறப்புகளையும் முறையாக கையாள வேண்டும்.  மருத்துவமனை இல்லாத மருந்தகத்தில் கருக்கலைக்கும் மருந்துகளை கொள்முதலோ, விற்பனை செய்வதோ கூடாது. மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் மருந்தகத்தில் சரியான கொள்முதல் செய்யப்படும் மருந்துகள்,விற்பவரின் விவரங்களை மருந்து ஆய்வாளர்களிடம் சமர்பிக்க வேண்டும். மருந்தகத்தில் திடீர் அய்வுகளின் போது, முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இந்த பயிலரங்கத்துக்கு, மருத்துவம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசினார். துணை இயக்குநர் ராஜா, பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களுக்கான மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் கதிரவன், கண்மணி மருத்துவமனை நிறுவனர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிலரங்கில்,மக்கள் தொடர்பு மருந்து வணிகர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்
மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி
ஊழியர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு
குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

September 17, 2024
62 Views
போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
சிவகங்கை அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் கோவில் அருகே பொது கழிப்பறை கட்டிடம் திறப்பு
தொண்டர்களுக்கு பட்டாசுகள் இனிப்புகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account