வேலூர்=11
வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் சாலை நெடுஞ்சாலை அருகில் அயன் பிட்னஸ் பாயிண்ட் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் கொணவட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குருவாயூரப்பன் எல் .சம்பத் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் உடன் கொணவட்டம் ஸ்ரீ ராகவேந்திரா சிட்டி கேபிள் ஆனந்த் குமார், வேலூர் மாவட்ட துணை அமைப்பாளர் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு இம்தியாஸ் , அப்துல் ரசாக் ,அக்பர், முதர்சீர், அப்துல் மாலிக், முனிர் ஷரிப், மாலிக், கஜா ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.