வேலூர் மாவட்டம்
இந்து சமத்துவக் கட்சி சென்னை மண்டல 11 மாவட்டம் அடங்கிய அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்
வேலூர்=29
வேலூர் மாவட்டம் ,இந்து சமத்துவக் கட்சி சென்னை மண்டல 11 மாவட்டம் அடங்கிய அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர் காந்தி நகர் பிரம்ம ஞான சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தினை மாநில துணை பொது செயலாளர் குரு பிரசாத் அச்சார்
பன்னீர்செல்வம்
மாநிலசெயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் .
சிறப்பு அழைப்பாளர்களாக
தேசிய தலைவர் டாக்டர் விக்ரம் ஜி
மாநில தலைவர்
உழைப்பாளி பூபாலு
மாநில பொதுச் செயலாளர் அஞ்சூர் நாட்டார் பி. பழனிக்குமார்
மாநில செயலாளர் ஏ. செல்வம்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக வேலூர் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினா