கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் தம்பிரான் கவுண்டர்கள் இளைஞர்கள் நல அறக்கட்டளை சார்பில் கம்பம் மினி மாரத்தான் போட்டி வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் அறக்கட்டளையின் லோகோ அறிமுக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக போதை விழிப்புணர்வு கம்பம் மாரத்தான் போட்டி என்ற பெயரில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் வழக்கறிஞர் துரை நெப்போலியன் என பலர் கலந்து கொண்டனர்.