By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
மதுரைமாவட்டம்

மதுரையில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

Last updated: June 22, 2024 10:24 pm
June 22, 2024
62 Views
Share
SHARE

மதுரை ஜூன் 22,

 

மதுரையில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு 
மதுரை தெற்கு ரயில்வே கோட்டத்தின் சார்பாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் மதுரையில் ரயில்வே காலனி செம்மண் திடலில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமை வகித்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன் ரயில்வே கட்டமைப்பு திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன்,  ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் குடும்பத்தினர் ஆகியோர் சிறப்பு யோகா பயிற்சியில் பங்கேற்றனர். காந்திகிராமிய பல்கலைக்கழக யோகக் கலை தலைமை பயிற்சியாளர் முனைவர் டி. ரவிச்சந்திரன் மற்றும் மதுரை மகாத்மா காந்தி  யோகா பயிற்சி மைய இயக்குனர் கே.பி. கங்காதரன் ஆகியோர் ரயில்வே அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சிறப்பு யோகா பயிற்சி அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சிபுரத்தில் த.வெ.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை
தக்கலை அருகே காதலன் மது அருந்தியதால் பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை
தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்

July 23, 2025
32 Views
நெசவாளர்களுக்கு வணிகவரி, கட்டிட வரி
55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா
மழை நீர் தேங்காத வகையில நடவடிக்கை
பாரிசாலன் ஆகியோரை கைது செய்ய வேண்டி புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account