மதுரை மே 16
மதுரை எஸ்.ஆர்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “பொறியியல் எல்லைகள் : புதுமை, முன்னேற்றங்கள் & நிலைத்தன்மை 2025 ” என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் இக்கல்லூரியின் முதல்வர் முனைவர். எஸ்.துரைராஜ் தலைமையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களும் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மலேசியாவில் உள்ள யுனிவர்சிட்டி டன் ஹுஷென் ஆன் மலேசியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் முனைவர் யூஸ்ரி யுசப் மற்றும் பேராசிரியர் முனைவர்.கே. லிங்கதுரை, டீன், ஏ.யு.ஆர்.சி.எம்
ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்துள்ளனர்.