By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை
கிருஷ்ணகிரிமாவட்டம்

சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை

Last updated: September 26, 2024 11:26 am
September 26, 2024
66 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை மொழி தினம் கொண்டாடுவதையொட்டி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

சர்வதேச காதுகேளாதோர் தினம் 23.09.2024 முதல் 29.09.2024 வரை இந்திய சைகை மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  இந்திய சைகை மொழி தினத்தை கொண்டாடும் விதமாக காதுகேளாத 75 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், இம்மாவட்டத்தில் நாளதுவரை 5,620 காதுகேளாதோர் மற்றும் வாய்போச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-2024 வருடம் 152 கல்வி பயிலும் காதுகேளதா மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9,02,000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காதுகேளாதோர் மற்றும் வாய்போச இயலாதவர்களுக்கு பயிற்சி மற்றும் பணிபுரிபவர்களுக்கு 400 திறன் பேசிகள் மற்றும் இலவச பயண சலுகை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித்தொகை ரூ.1500/- வழங்கப்பட்டு வருகிறது. திருமண உதவிதொகையாக 12 -வது வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் பட்ட படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 தாலிக்கு தங்கம் 8 கிராம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், செவிதிறன் பாதிக்கப்பட்ட இளம்சிறார்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வருகிறது. சுயதொழில் செய்ய வங்கி கடன் மான்யம் ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது 6T60T மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

இப்பேரணியில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் .முருகேசன் மற்றும்

காதுகேளாதவர்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
இந்தியாவியே பெண்களின் ஆதரவு பெற்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் ஸ்டாலின் தான்: வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்ராபதி பேச்சு
திருப்பூர் கேட்டுத் தோட்ட மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

January 6, 2026
21 Views
கலசலிங்கம் பல்கலையில் திரவ இயக்கவியலின் சர்வதேச மாநாடு
சிவகங்கை மாவட்டம் மின் தடை அறிவிப்பு
அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவர்
கலசலிங்கம்பல்கலையில்76 வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account