திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மார்ச் 18
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வட்டவளர்ச்சிபணிகள் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி விழாவினை துவக்கி வைத்தார் சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் வரவேற்புரை கொடுத்த திமுக நிலக்கோட்டை நகர செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் நிலக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி வட்ட அலுவலர் விஷ்ணு பிரியா அவர்கள் விழாவில் கலந்து கொண்டஅனைத்து கற்பனிபெண்களுக்கும் அறிவுரை வழங்கினார் இந்த விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஒன்றிய செயலாளர்கள் கரிகால பாண்டியன் அவர்கள் சேலை வளையல்கள் மற்றும் பழங்கள் சீதனமாக வழங்கப்பட்டது ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழாவை நடத்த உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்தனர் முடிவில் தேசிய கீதம் பாடி விழாவினை முடித்து வைத்தனர்