தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் நடைபெற்று வரும் உயர் மின்விளக்கு கோபுரம், பாதசாறையில் அமர்வதற்கு இயற்கை புல்வெளி அமைக்கும் பணிகளையும் முள்ளக்காடு பகுதியிலுள்ள குளத்தின் கரைகளில் நடைபெற்ற முடிந்த வேலி மற்றும் பேவர் பிளாக் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர் முத்துவேல் அவர்கள், வட்ட கழக செயலாளர் பிரசாந்த் , கழக நிர்வாகிகள், இளைஞரணியினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்



