By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் இனிகோ வரலாறு மன்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பள்ளியில் இனிகோ வரலாறு மன்றம்
திண்டுக்கல்மாவட்டம்

பள்ளியில் இனிகோ வரலாறு மன்றம்

Last updated: July 10, 2024 10:49 am
July 10, 2024
58 Views
Share
SHARE

திண்டுக்கல்

ஜூலை :10

 

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் இனிகோ வரலாறு மன்றம் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தாளாளர் தந்தை எஸ். மரியநாதன் சே.ச தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் அருள்சகோதரர் எம்.ஆரோக்கியதாஸ் சே.ச., அருள் பணியாளர் எஸ். தெரஸ்நாதன் சே.ச  ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் முதுகலை வரலாறு ஆசிரியர் ஆ. அமல்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜி.டி.என். கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் டாக்டர். எம்.எஸ். பாத்திமாபேகம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் லயன்.எம்.திபூர்சியஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியின் போது பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் நந்த கோபனுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 21-ஆம் நூற்றாண்டில் வரலாற்றின் இன்றியமையாமை பற்றியும், போட்டித் தேர்வுக்கு வரலாறு மாணவர்கள் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பது பற்றியும் காணொளி காட்சி வாயிலாக விளக்கப்பட்டது. இனிகோ வரலாறு மன்ற விழா ஏற்பாடுகளை வரலாறு ஆசிரியர் ஆ.அமல்ராஜ், ஆசிரியர் அன்பரசன் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம்
மாநகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா!!
புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்
நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி கைதான மருந்து ஆய்வாளர் சிறையில் அடைப்பு
பாங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 117 வது கிளை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஈரானில் இஸ்ரேல் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் நாடு சேர்க்கவேண்டும் – நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை

June 24, 2025
25 Views
ஒருங்கிணைக்கும் அஞ்சல் கிராம சபை கூட்டம்
IOB வங்கியின் RSETI பயிற்சி மையம்
மின் நிலையங்களில் மின்தடை அறிவிப்பு
அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account