வேலூர் 16
வேலூர் மாவட்டம் , வேலூர் ஆபிசர்ஸ் லைனில் புத்த புது பொலிவுடன் அதிநவீன வசதிகளுடன் கூடிய
வாஸன் கண் மருத்துவமனை திறப்பு விழா தலைமை இயக்குநர் டாக்டர் கே. கமல் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ,வேலூர் மாவட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம் தலைவர் ஜோதியப்பன், ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் உடன் வாசன் பெண் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.