சேலம் மாவட்டம் வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் UPS பைனான்ஸ் திறப்பு விழா நடைபெற்றது.
சேலம் தி.மு.க கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி டாக்டர் ஆ.பிரபு கலந்து கொண்டு பைனான்ஸ் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்
UPSன் ,நிறுவன தலைவர் ஏர்வாடி சின்னு ,மற்றும் சிவலிங்கம் VSA,முன்னாள் திமுக மாவட்ட கவுன்சிலர் Ex, VAO, P.V.ரமேஷ்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேலம் கிழக்கு ரமணா,ரமேஷ், சிலம்பு (எ) சிலம்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.