வேலூர்_17
வேலூர் அடுத்த , மேல்விஷாரத்தில் நடைபெற்ற சாய் மினரல்ஸ் தொழிற்சாலை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் இயக்குனர் மற்றும் அறங்காவலர் டாக்டர் எம். சுரேஷ் பாபு ,வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் உடன் வேலூர் ரியல் எஸ்டேட் தினேஷ்குமார் ஜெயின் ,மேல்விஷாரம் சாய் மினரல்ஸ் பரிமளா ராமச்சந்திரன், வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ சக்தி அம்மா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எல். கார்த்திகேயன் ,வேலூர் ஜெய் ஸ்ரீ ஜுவல்லரி ,ஜெ .தர்மிச்சந்த் ஜெயின், மேல்விஷாரம் சாய் மினரல்ஸ் லாவண்யா சரவணன் ,மற்றும் சாய் மினரல்ஸ் உரிமையாளர்கள் சுரேஷ் ராமச்சந்திரன் ,சாய் ராமச்சந்திரன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.