By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரி மருத்துவமனையில் “இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > காவேரி மருத்துவமனையில் “இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா
சென்னைமருத்துவம்மாவட்டம்

காவேரி மருத்துவமனையில் “இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா

Last updated: September 28, 2024 12:49 pm
September 28, 2024
48 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர்- 28

இந்தியாவின் முதல் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடக்க விழா சென்னை வட பழனி காவேரி மருத்துவ மனையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேராசிரியர் தணிகாச்சலம், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இதய அதிர்ச்சி சிகிச்சையில் ஒரு புதிய தர அளவுகோலை இம்மருத்துவமனை நிறுவுகிறது. இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான
நோயாளிகளுக்கு விரைவான, சிகிச்சையை வழங்குவதற்கென்றே இக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல நேரங்களில் உயிரிழப்பிற்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இதை நிகழாமல் தடுப்பதே இதய அதிர்ச்சி சிகிச்சைக்கான நோக்கமாகும்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய பேராசிரியர் எஸ் . தணிகாச்சலம், இந்நோயின்
இன்றியமையாத முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசியதாவது:-
இதய அதிர்ச்சி என்பது உடனடியாக ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை பராமரிப்பு தேவை யாகும். இதை கால தாமதமின்றி சரியான இடையீட்டு நடவடிக்கை மேற்கொள்வதின் வழியாக உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பலரின் உயிர்களை காக்கவே காவேரி மருந்துவமனையின் இதய அதிர்ச்சி சிகிச்சைக்குழு செயல்படும்.

இதய பராமரிப்பில் புதிய தர நிலையை நிறுவும் இந்த முன்னெடுப்பு நடவடிக்கையில் கார்டியாக் அரஸ்ட் எனப்படும் இதய தம்பம் பாதிப்பினால் ஏற்படும் ஏற்படும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்கலாம் என்றார்

விளம்பரம்

You Might Also Like

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பூஜை
கணைய புற்றுநோய் அதிக ஆபத்தானவை
அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில்
அதிமுக சார்பில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57

January 10, 2025
48 Views
விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து சிகிச்சை
காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி
திருவிழா தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பரிசு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account