வேலூர்-02
வேலூர் மாவட்டம் ,வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே தேவாலயத்தில் பைபிள் பயிற்சி முகாம் திறப்பு விழாவில் போதகர் இமானுவேல் போதகர் பாஸ்கர், கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். உடன் செல்வகுமார், இஸ்ரவேல், தமிழ்ச்செல்வன் ,மணி, ஆகியோர் பங்கேற்றனர்