கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72 – ல் அங்கன்வாடி மையம் கட்டும் பணியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி துவக்கி வைத்தார். உடன் வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், நகர அமைப்பு குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ், உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் உட்பட பலர் இருந்தனர்.



