மார்ச்.4
திருப்பூர் மாவட்டம் மாநகராட்சி பி.என். ரோடு 30 வது வார்டில் அருள் பாலிக்கும் 48 அடி உயர பத்திரகாளியம்மன் திருக்கோவில் 36 வருடம் பிறகு ஆறுபடை முருகன் பக்தர்கள் பேரவை அன்னதான குழுவும் ஆறு கோம்பை வீதி நண்பர்கள் குழு இணைந்து நடத்தும்
கும்பாபிஷேக பணி துவக்க விழா நடைபெற்றது இதில் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்…



