திருப்பூர் ஜூன்: 1
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீன மக்களோடு நாங்கள் என்ற முழக்கத்துடன். தமிழக முழுவதும். அனைத்து பள்ளிவாசல் முன்பு. பதாகை ஏந்தி கண்டன கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாகSDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக.முக்கிய பள்ளிவாசல் முன்பு. திருப்பூர் பெரிய பள்ளிவாசல். காதர் பேட்டை பள்ளிவாசல் SAP. பள்ளிவாசல் உள்ளிட்ட. பல பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் விகேஎன் .பாபு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் சத்தார் மாவட்ட பொருளாளர் ஜாபர் சாதிக் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜபீர் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.