By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

Last updated: March 15, 2025 9:45 am
March 15, 2025
48 Views
Share
SHARE

வருகின்ற 23ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம்  மயிலாடுதுறை நடைபெற்றது.

 

மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக முன்மொழி திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை கல்லறை தோப்பு தெருவில் நடைபெற்றது. நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன், மாவட்ட செயலாளர் கோமல் வினோத், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி சேதுராமன் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு கலந்து கொண்டு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பாரதி ஜனதா கட்சியின் தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு செல்வதற்கான முன்னெடுப்பாடுகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் நகரப் பொதுச் செயலாளர் மணிமேகலை, நகரத் துணைத் தலைவர் செல்வகுமார், உள்ளிட்ட ஏராளமான பாஜக பொறுப்பாளர்கள் மகளிர் அணியைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் சம கல்வி எங்கள் உரிமை திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக முப்பது ஆயிரம் நபர்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கையெழுத்து இயக்கத்தில் இணைந்துள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

விளையாட்டு அரங்கம் மறு சீரமைப்பு பணிகள்
மக்கள் குறை களையும் நாள் கூட்டம்
உலக சிறுநீரக தினம் விழிப்புணர்வு
குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது ஜிகே வாசன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

விவசாயி .முனியப்பா அவர்களுக்கு சுமார் ரூ.7 இலட்சம்

August 12, 2024
78 Views
ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு
கோட்டூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணி
திருப்பத்தூரில் கைவிடுவோம் பிளாஸ்டிக்கை
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account