By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: IWF உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது !
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > IWF உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது !
இராமநாதபுரம்மாவட்டம்

IWF உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது !

Last updated: November 25, 2024 12:16 pm
November 25, 2024
32 Views
Share
SHARE

ராமநாதபுரம், நவ.24-

சிவகங்கை மாவட்டம், சடையன்காடு, சண்முகநாதபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் சவரிமுத்து என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில்  பணிபுரிந்து வந்தார்.  இவர் கடந்த 11-11-2024 திங்கட்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன ஆல்பர்ட் உறவினர் 

தமுமுக மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் 

ஜவாஹிருல்லாவிடம்  தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சவுதி மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் 

தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் ஆலோசனைப்படி

 தாயகம் அனுப்பி வைத்தனர். 

இந்திய தூதரகத்தின் முழு உதவியுடன் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் பணிகளை முடித்து 

22.11.2024 ,  வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஆல்பர்ட்டின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இறந்தவரின் உறவினர்களும் ஆல்பர்ட்டின்  உடலை பெற்று

இராமநாதபுரம் மாவட்ட, 

தமுமுக ஆம்புலன்ஸ்  மூலம் ஆல்பர்ட்டின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், சடையங்காடு சண்முகநாதபுரத்தில் உள்ள அவர்களுடைய இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.

ஆல்பர்ட் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் ஆல்பர்ட் உடலை சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து சேர்த்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்போடு
யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்
நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம்
” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா

July 9, 2024
81 Views
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு ;-
ஸ்ரீஉஜ்ஜைனி மாகாளி அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை
அப்பலோ மருத்துவமனையில் அனைத்து விதமான
தற்காப்பு கலையை ஊக்குவிக்க கோடைக்காலப்பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account