தேனி மாவட்டம், ஜூலை – 31 தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.0 ஆசிரிய பயிற்றுநர் திருமதி.வளர்மதி அவர்களின் தலைமையில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது இப்பயிற்சியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.செல்லக்கண்ணு அவர்கள் தொடங்கி வைத்தார் திருமதி.இராஜேஸ்வரி IED மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார் அதனை தொடர்ந்து தன்னார்வலர்களுக்கான பயிற்சியினை இல்லம் தேடிக் கல்வி 2.0 வட்டார கருத்தாளருமான திரு.இ.மனோஜ் பிரபு அவர்கள் வழங்கினார்



