தருமபுரி மாவட்டம், மதுராபாய் சுந்தரராஜ்ராவ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 இலட்சம் மதிப்பிலான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை அதியமான்கோட்டை மற்றும் அரூர் ஆகிய 2 நூலகங்களில் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயில்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் இன்று (04.10.2024) வழங்கினார்



