தென்காசியில் இருந்து திருநெல்வேலி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரண்டு வழித் தடங்களுக்கு புதிய பேருந்துகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் மற்றும் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் ,தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர்,காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், காங்கிரஸ் துணைத் தலைவர் சித்திக், ஈஸ்வரன் மற்றும் திமுக , காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



