வேலூர்=24
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், மேல் ஆலத்தூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சியினை இன்று (23.10.2024) ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.ராஜு. ஊராட்சி செயலாளர் அருண் பிரசாத் ராஜ்குமார் முன்னிலையில் பொதுமக்கள் பார்வையிட்டனர்.