By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு வாழ்த்து மடல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு வாழ்த்து மடல்
திருப்பூர்மாவட்டம்

துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு வாழ்த்து மடல்

Last updated: July 21, 2024 12:04 pm
July 21, 2024
83 Views
Share
SHARE

 திருப்பூர் ஜூலை: 21

 

 

இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பின் பொறுப்பாளர் இனாமுல் ஹசன் தலைமையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள்.

சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் 

சிறப்பு விருந்தினராக முன்னால் IAS அதிகாரியும் திருவள்ளூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான

சசிகாந் செந்தில் M.P கலந்து கொண்டு நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்களை நேரில் சந்தித்து களப் பணியாற்றிய தோழர்களுக்கு வாழ்த்து மடல்களை வழங்கினார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வு தொண்டர்கள் களப்பணியாளர் மனித உரிமை ஆர்வலர்கள் என துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்கள் அரங்கத்தில் ஒன்று கூட சசிகாந் செந்தில் M.P அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம்தான்  இந்தியாவின் உயிர் மூச்சு அதை காப்பாற்ற தலைவர் 

ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் சிறந்த முறையில் பயணிப்போம்.

பாசிசம்இல்லாத வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவை புதிய முயற்சியில்புதிய சிந்தனைகளோடு ஆற்றல் மிக்க இந்தியாவை உருவாக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியும் இணைந்தெழு தமிழ்நாடு  பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர்M.P.சாதிக் அவர்களின் தலைமையில் திருப்பூர் நிர்வாகிகள் ஹாஜா நடராஜன்  முஹம்மது உசேன் ஜெயினுலாபுதீன்,மூர்த்தி கலந்து கொண்டு வாழ்த்து மடல்களை சசிகாந் செந்தில் M.P அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரத்தில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகை கொள்ளை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நவீன காது ஒளி கருவி
இளம் பெண் குளியலறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு
சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா
தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

February 17, 2025
88 Views
ஒன் சீனியர் ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி
பல்கலையில் டிஆர்டிஓ நிதி உதவியுடன் கணிணி
புதுக்கடை அருகே ஆற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account