மதுரை அமெரிக்கன் கல்லூரியில்
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும்
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று
டாக்டர்
அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 1164 பயனாளிகளுக்கு ரூபாய்.8.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன். மாவட்ட வருவாய் அலுவலர் க.அன்பழகன். மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி ஆகியோர் உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.