By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சி மூலம் இரயில் நிலையத்தில் விழிப்புணர்வு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அரசு கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சி மூலம் இரயில் நிலையத்தில் விழிப்புணர்வு!!
திருப்பூர்

அரசு கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சி மூலம் இரயில் நிலையத்தில் விழிப்புணர்வு!!

Last updated: May 31, 2025 11:07 am
May 31, 2025
55 Views
Share
SHARE

திருப்பூர்மே:30

ரயில் நிலையம், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம், திருப்பூர் வடக்கு மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து திருப்பூர் ரயில் நிலையத்தில் வித்தியாசமான முறையில் பிளாஸ்டிக் இல்லா இரயில் நிலையமாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் ரயில்வே மேலாளர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பிளாஸ்டிக் பொருட்கள் நமக்கும், நமது சுற்றுசூழலுக்கும் கேட்டினை விளைவிக்கின்றன. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தண்ணீர் பாட்டில்களை முறையாக அப்புறப்படுத்தி அவற்றை முறையாக மறுசுழற்சி செய்ய வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பேசினார்.
பின்னர் மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செர்லின், ரேவதி, நவீன்குமார், திவாகர் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் நெகிழியினால் ஏற்படும் பாதிப்புகளை கலைநிகழ்ச்சி மற்றும் பொம்மலாட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பிறகு பயணிகளுக்கு துண்டு பிரசுரம் கொடுத்தும், மஞ்சப்பை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் ரயில்நிலைய துணை மேலாளர் பண்டிட், சுகாதார அலுவலர் சூரியபிரகாஷ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டர்களுக்கு பட்டாசுகள் இனிப்புகள்
திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்!!
‘ட்ரேக் ஜேசர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
இளைஞர் அணி சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்த மக்களுக்கு நன்றி

July 18, 2024
113 Views
நத்தம் பாதாள சாக்கடை பணிகள்
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு
6-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account