By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு ஆண்கள் பள்ளிநூற்றாண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அரசு ஆண்கள் பள்ளிநூற்றாண்டு விழா
கோயம்புத்தூர்

அரசு ஆண்கள் பள்ளிநூற்றாண்டு விழா

Last updated: April 13, 2025 12:44 am
April 13, 2025
32 Views
Share
SHARE

கோவை ஏப்ரல் 13
சூலூர்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
1926-2026‌ நூற்றாண்டு விழா பள்ளி கலைரங்கத்தில்
கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக குறுகிய காலத்தில் தெரிவிக்கப்பட்டு முதல் கலந்தாய்வு கூட்டம்
பள்ளி நூற்றாண்டைத் தொட இருக்கின்ற நிலையில்
நூற்றாண்டு நிகழ்வுகளை ஆண்டு முழுமையும் கொண்டாட, முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டு
உள்ளூர் முதல் உலகம் வரை பரவி வாழ்ந்து வரும் பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து‌ செயல்படும் வகையில் இந்த நிகழ்வுகளைக் கட்டமைக்க ஓராண்டு காலத்தில் பள்ளிக்கான அடிப்படைக் கட்டமைப்பை உயர்த்துகின்ற வகையிலும் செயல்முறைகளை வகுக்க முறைப்படுத்தப்பட்ட குழுக்களை ஏற்படுத்தி கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள பள்ளியின் மூத்த முன்னாள் மாணவர் . திரைக்கலைஞர் சிவகுமார் தலைமையில் முன்னாள் அமைச்சர் முன்னாள் மேயர் செ.மா. வேலுச்சாமி முன்னணியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளி உதவி தலைமையாசிரியர், தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் பன்னீர்செல்வம் உட்பட பள்ளியின் முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள், பள்ளியில் பயின்ற 200 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறினார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை சிறப்புற செய்ய வேண்டும் என வருகின்ற தலைமுறை அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களாக பள்ளி பெயர் வர வேண்டும் என்று அனைவரும் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

மேலும் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு பல்வேறு வகைகளும் நிதி உதவி, பொருள் உதவி தருவதற்கும் பல்வேறு குழுக்களில் தங்களை இணைத்துக் கொள்ளவும் முன்னாள் மாணவர்கள் முன் வந்தனர். நிறைவாக அறக்கட்டளை பொருளாளர் அரிமா நடராஜன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா
திமுக பொறியாளர் அணி சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
கோவையில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா கழகம் சார்பில் முதலாவது தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி
அம்மா திருமண மண்டபத்தை பொள்ளாச்சி
தனியார் மருத்துவ கல்லூரி கழிவறையில் மாணவி சடலமாக மீட்பு; பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
புதுச்சேரி

புதுச்சேரி சுந்தரம் ஃபைனான்ஸ் பொன்விழா கொண்டாட்டம்

September 6, 2025
18 Views
44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.
மகளிர் உரிமைத் தொகை
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பிளம்பர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account