By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.

Last updated: April 22, 2025 11:31 am
April 22, 2025
56 Views
Share
SHARE

மயிலாடு துறை மாவட்டம், மயிலாடுதுறை திம்மநாயக்கன் படித்துறையில் ரு 1.45 கோடியில் கட்டப்பட்டு பயனற்று இருக்கும் எரிவாயு தகன மேடை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மயிலாடு துறை நகராட்சியும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 4- / 3 / 2024 அன்று ரு 1.45 கோடியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எரிவாயு தகன மேடை திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இதுநாள்வரை அந்த எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் கொண்டு வராததால் அது சமூக விரோதிகள், குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளது. இந்த எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம் இதுவரை கொண்டு வராததால் அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள், இறந்தவர்களை எரியூட்ட 5 – கி.மி தூரத்தில் உள்ள திருவிழந்தூரில் உள்ள எரிவாயு தகன மேடைக்கு கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. மேலும் கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. இந்த அவல நிலை மாற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பம்.

விளம்பரம்

You Might Also Like

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது.
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா
மருத்து மனையின் மார்பகப் புற்றுநோய்க்கான
திண்டுக்கல் மாவட்ட காவல்துறைபோக்சோ வழக்கில் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

2 சக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்

March 2, 2025
24 Views
குமரிமாவட்டம் செட்டிவிளையில் நடந்த பொங்கல் விழா
தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள்
விவேகானந்தரின் 162 வது பிறந்த தினத்தை
மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account