திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியில்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் முழு நேர கிளை நூலகத்தை ஆய்வு செய்தார்கள் அப்போது மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி வரவேற்பு செய்தார் நூலகத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்த பின்பு ஒரு நூலகம் திறக்கும் போது 100 சிறைச்சாலைகள் மூடப்படும் இந்த நூலகத்தில் மேம்படுத்த வேண்டும் என்று நூலகப்பதிவேட்டில் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மற்றும்
நூலகர் வெங்கடேசன் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.