By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
மயிலாடுதுறைமாவட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

Last updated: September 25, 2024 8:51 am
September 25, 2024
45 Views
Share
SHARE

மயிலாடுதுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மையே சேவை இயக்கம்-2024 முகாமில் 14 ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெறும் மெகா தூய்மை இயக்கமான தூய்மையே சேவை திட்டத்தில் மயிலாடுதுறை தாலுகாவில் உள்ள மன்னம்பந்தல், சித்தர்காடு, ஆணைமேலகரம், குளிச்சாறு உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் 75-க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் மயிலாடுதுறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதில் மன்னம் பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி,  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவர் ரவிக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் துப்புரவு பணியாளர்களுக்கு முழுஉடல் பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா
கிருஷ்ணகிரி நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்ச்சி
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
பெண்களுக்கு பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

October 15, 2025
28 Views
கடலோர நிலப்பரப்பு கடலுக்குள்… கடலரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்
ஆதி திராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி; கலெக்டர் தகவல்
மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி
பாரதிதாசனார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account