நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் போது, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து, கிருஷ்ணகிரி நகராட்சி, லண்டன்பேட்டை, உசேன் சாய்பு தெருவைச் சேர்ந்த பயனாளி .ஜான் பேகம் அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் கலந்துரையாடினார்.



