திருப்பூர்மே:19
அனுப்பர்பாளையம் மாநகராட்சி 25 வது வார்டு
பாட்டையப்பன் நகர் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்
கே .நடராஜன் ஏற்பாட்டில் சேளிபாளையம் பகுதி ஒருங்கிணைப்பு குழு சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஹரிகண் மருத்துவமனை சார்பாக நடைபெற்றது பகுதியின் பொதுமக்கள்
ஆர்வமுடன் அனைவரும் வருகை தந்து
கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில்சேகர் குருசாமி
மந்ராச்சலம் முத்துகிருஷ்ணன்
பசுபதி அப்பகுதியின் பொதுமக்கள் பெரும் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .