By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச கண் சிகிச்சை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > இலவச கண் சிகிச்சை முகாம்
திண்டுக்கல்மாவட்டம்

இலவச கண் சிகிச்சை முகாம்

Last updated: November 25, 2024 10:08 am
November 25, 2024
68 Views
Share
SHARE

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியின் உள்வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஹச்.புருசோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் பெனெட்டிக் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மேஜர் டோனர் 

ஜி.சுந்தரராஜன், திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளிகள் அதிபர் அருள்பணி ஆர். மரிவளன் எஸ்ஜே, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் எம். செல்வகனி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச  கண் சிகிச்சை முகாம் நடத்தினார்கள். இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் முகாம் தினத்தன்றே மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இதில்

அறுவை சிகிச்சைக்குத் 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்ளுக்கு மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, உள்விழி லென்ஸ் (IOL) உணவு, தங்குமிடம், போக்குவரத்துச் செலவு அனைத்தும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், அறிவிக்கப்பட்ட நாளில் முகாம் நடந்த இடத்திலேயே செய்யப்படும் மறு பரிசோதனைக்குத் தவறாமல் வர வேண்டும் எனவும்,

அறுவை சிகிச்சைக்கென முகாமிற்கு வரும் இருதயநோய், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்,

ஆஸ்துமா உள்ள நோயாளிகள் முன்னரே மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று அவர்கள் தற்போது சாப்பிடும் மருந்து, மாத்திரைகளைக் கையோடு கொண்டு வர வேண்டும் எனவும், இலவச கண் மருத்துவ முகாமிற்கு வரும் பயனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்ணைத் தவறாமல் கொண்டு வர வேண்டும் எனவும், மேலும் கண்புரை நோயால் கண் பார்வை இழந்தவர்களுக்கு கண்ணில் விழிலென்ஸ் (IOL) பொருத்தி மீண்டும் பார்வை வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமில் பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் 

பி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
வ.உ.சி 153 வது பிறந்தநாள் விழா
போச்சம்பள்ளி அருகே திமுக கம்பத்தில் தவெக கொடியேற்றியதால் பரபரப்பு: திமுகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு
மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் மழை பாதிப்பு நிவாரண உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தொடர் மழையால் முழு கொள்ளளவு எட்டிய தேரூர் பெரியகுளம்; உடைப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

October 25, 2025
32 Views
தை அமாவாசை கிரிவலம் குவிந்த பக்தர்கள்
பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி
தருமபுரியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்
திங்கள் நகரில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account