தேனி செப் 13:
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் எம்பி பெரியகுளம் தெற்கு ஒன்றியம் கைலாசப்பட்டியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார் மேலும்
பள்ளி வளாகத்தை பார்வையிட்டு பள்ளி வளாகத்தை மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே எஸ் சரவணகுமார்
பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ்
பெரியகுளம் நகர் மன்ற தலைவர் திருமதி சுமிதா சிவகுமார் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.