சங்கரன்கோவில் இலவச ஆரி ஒர்க் தையல் பயிற்சி இரண்டு நாட்கள் முகாமில் பங்கு பெற்ற மகளிர் களுக்கு பயிற்சிக்கான சான்றிதழை புதிய பார்வை தலைவர் பிஜிபி ராமநாதன் தலைமையில் எக்விடாஸ் டெவலப்மெண்ட் இனிஷியேட்டிவ் டிரஸ்ட் சி எஸ் ஆர் அலுவலர் சங்கர் மற்றும் புதிய பார்வை எக்விடாஸ் குழுவினர் வழங்கிய போது எடுத்த படம்.



