தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தாறு யூனியன் கூழை தேவன் பட்டி கிராமத்தில் மாவட்ட கவுன்சில் நிதி விருந்து 6.45லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர்கள் நிழல்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா மாவட்ட கவுன்சிலர் பிரியா குரு ராஜ் துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சி க்கான ஏற்பாட்டினை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கவுன்சில் நிதியிருந்து 6.45லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர்கள் நிழல்குடை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்வில் தெற்கு கழுகுமலை பஞ்சாயத்து தலைவர் நாகஜோதி, தலைமை வகித்தார் துணை பஞ்சாயத்துதலைவர் சுபிஷால் பானு , ஊர் நாட்டாமை கோவிந்தராஜன் முன்னணி வகித்தார் கள், ஊராட்சி செயலாளர் கரடி குளம் ராஜா, ராஜா புதுக்குடி பால்ராஜ், ஊர் பெரியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் கள் கலந்து கொண்டனர் இதற்க்கான ஏற்பாடுகளை திமுக கிளை செயலாளர் சுந்தர் ராஜன் செய்திருந்தார்


