ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிசாமி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துக்குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்பி பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர் .