வேலூர் 18
வேலூர் மாவட்டம் வேலூர் கிருஷ்ணா நகர் பனிமனையில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பணிமனை துணைத் தலைவர் மொய்தீன் தலைமையில் நடைபெற்றது உடன் பணிமனை தலைவர் ஆதிகேசவன், அண்ணா தொழிற்சங்கம் வேலூர் மண்டல செயலாளர் வழக்கறிஞர் அண்ணாமலை, பணிமனை செயலாளர் மோகன், பணிமனை பொருளாளர் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணா நகர் பணிமனை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics