தென்காசி மாவட்டம் வடகரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில், தென்காசி வடக்கு மாவட்டம் மேற்கு ஒன்றியம் வடகரை பேரூர் கழக செயலாளர் அலியார் முன்னிலையில், ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன் ஏற்பாட்டில் வடகரை அன்பு இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் அச்சம் புதூர் பேரூர் கழக செயலாளர் டாக்டர் சுசிகரன், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க தலைவர் சுப்பையா பாண்டியன்,துணைத் தலைவர் ரமேஷ் (எ)ராமர் ,செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர் வெங்கட்ராமன் , பொருளாளர் மாரிமுத்து கௌரவத் தலைவர் மாரியப்பன், வேதிகா, மணி , ஐயப்பன், சுப்பிரமணியன், சக்திவேல், அருண், கழக அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் கந்தசாமி பாண்டியன் , மாவட்ட சிறுபான்மை பிரிவு ஜாகிர் உசேன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் சர்க்கரை இஸ்மாயில், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜாராம் பாண்டியன், இணைச் செயலாளர் கட்டக்குட்டி என்ற ஷேக் உதுமான், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் இணையத்துல்லா, மாவட்ட மருத்துவர் அணி பொருளாளர் டாக்டர் கலா, ஒன்றிய துணைச் செயலாளர் முகமது ஹனிபா, மாவட்ட பிரதிநிதி பேச்சி முத்து, மாவட்ட பிரதிநிதி அப்துல் மாலிக் ,சின்ன மாரியப்பன், குமார் ,வள்ளம் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



