By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் மாயம்
கனஂனியாகுமரி

திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் மாயம்

Last updated: May 25, 2025 1:13 am
May 25, 2025
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே. 23-

திருவட்டார் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் தற்போது வீட்டில் இருந்தவாறு சொந்த தொழில் செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார்.
இதனால் ராதாகிருஷ்ணன் சமீப காலமாக வெளியூருக்கு சென்று தங்கி இருந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியூருக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் இன்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை.
ராதாகிருஷ்ணன் எங்கு சென்றார்? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இதனால் அவரது மனைவி இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
முதியோருக்கு வீடு தேடி ரேசன் பொருட்கள் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி: கலெக்டர் ஆய்வு
இரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னமாள் ஆலய திருவிழா
ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள்
வசந்த் அன் கோ 7வது வேலை வாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

June 23, 2025
27 Views
அஞ்சுகிராமம் பிரகாஷ் நகரில் சாலை பணி துவக்கம்; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் தொடங்கி வைத்தார்
அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம்
விமான நிலையத்தில் பாஜக வரவேற்பு
கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account