By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலையைக் கடக்க மாற்றுத்திறனாளிக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலையைக் கடக்க மாற்றுத்திறனாளிக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலையைக் கடக்க மாற்றுத்திறனாளிக்கு

Last updated: September 12, 2024 12:55 pm
September 12, 2024
53 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 12

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 363 இலவச வாகனம் வழங்குவதற்காக  நேர்முக தகுதி பரிசீலனை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமை இன்று கடைசி நாள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள மருத்துவர், மற்றும் அதிகாரிகளை சந்தித்து  வாகனங்கள் பெறுவதற்கான தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர். எனவே  நான்கு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானோர்   தங்களுக்கு உதவியாக தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்து வந்திருந்தனர். ஒரு சிலர் தனிமையில்  வந்து ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு திரும்பி பேருந்தில் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் உள்ள கேட்  வழியாக வெளியே செல்ல சிரமப்பட்டு நடந்து வந்து கொண்டிருப்பதை  பார்த்த நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 

நேசமணி நகர் பெண் தலைமை  காவலர் விஜிகலா தனது வேலைப்பளுவின் மத்தியிலும் உடனடியாக ஓடோடி சென்று அந்த மாற்றுத்திறனாளியின் கரங்களை பிடித்து பத்திரமாக அவரை அழைத்து வந்து சாலையை கடக்க உதவி செய்து பேருந்து நிலையம் அனுப்பி வைத்தார். பெண் தலைமை காவலரின் இத்தகைய மனிதநேயமிக்க செயலை மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் வந்தவர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவரும் தங்களுடைய பாராட்டை தெரிவித்தனர். மேலும் தனது காவல் பணி மத்தியில் இதுபோல் மனிதநேயத்துடன் செயல்படும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மேலக்கால் சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி
குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து தொழிலாளி பலி
அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் செயற்கை கால்
தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் களியக்காவிளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவு

December 3, 2024
43 Views
பி எம் ஜென்மன் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
கொடியசைத்து துவக்கி வைத்தார்
அகஸ்தீஸ்வரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account